தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
New-built | a. புதுப்பித்துக் கட்டப்பட்ட, திரும்பக் கட்டப்பட்ட. | |
News-boy | n. செய்தித்தாள் கூவி விற்கும் பையன். | |
Next-best | a. இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Nib | n. இறகு மைக்கோலின் கூர்முனை, பேனா அலகு, கருவி முதலியவற்றின் கூர்முனை, (வினை.) பேனா அலகு செய், பேனா அலகினைச் சரிப்படுத்து, அலகினைப் பேனாக் கட்டையிற் செருகு. | |
Nibble | n. கொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய். | |
Niblick | n. பெரிய உருண்டையான தலைப்பகுதியுடைய குழிப்பந்தாட்ட மட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Nibs | n.pl. கொக்கோ விதைகளின் நொறுங்கல் துணுக்குக்கள். | |
Nigger-brown | a. தவிட்டு நிறத்தில் கருஞ்சாயலான. | |
Night-bird | n. ஆந்தை, இராக்குயில், ஒழுக்கக்கேடன், இராச்சுற்றி. | |
ADVERTISEMENTS
| ||
Night-blindness | n. இராக்குருடு, மாலைக்கண், மட்டொளியில் கண்தெரியாக் கோளாறு. |