தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nobility | n. உயர்குடிப்பிறப்பு, உயர்குடிப்பதவி, உயர் குடி மக்களின் தொகுதி, பெருந் தன்மை, உயர் பண்பு, மேதகைமை. | |
Noble | n. உயர்குடிமகன், பெருமகன், முற்கால நாணய வகை, (பெ.) உயர்குடியைச் சேர்ந்த, உயர் புகழ் பெற்றுள்ள, சிறப்பு வாய்ந்த, உயர் குணமுடைய, உயர் நோக்கமுள்ள, மே தக்க, பெருந்தன்மையுடைய, வண்ணப்பகட்டான, வீறார்ந்த தோற்றமுள்ள, மிகச்சிறந்த, மெச்சத்தகுந்த, உலோகப் பொருள்களின் காடிபற்றாத, களிம்பேறாத, துருப்படாத, வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத, கறைபடாத. | |
Noblesse | n. பெருங்குடிமக்களின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Nobody | n. ஒருவரும் இலார், பொருளல்லர். | |
Noctamblant | a. இரவில் உறக்கத்தில் நடந்து செல்கிற. | |
Non nobis | n. ''வெற்றி தோல்விகள் கடவுறாலன்றி நம்மால் அல்ல'' என்று தொடங்கும் லத்தீன் பாடல், ஆட்டப் படுதல் உணர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Non-abstainer | n. குடிவிலக்காதவர், விலக்காதவர், விலகியிராதவர். | |
Non-belligerant | n. போரில் ஈடுபடா நாடு, (பெ.) போரில் ஈடுபடாத. | |
Non-combatant | n. போரிடாத துறையைச் சார்ந்தவர், படைத் துறை சாராப் பொதுமகன். | |
ADVERTISEMENTS
| ||
Non-flammable | a. எளிதில் தீப்பற்றாத. |