தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Molybdenumn. முறிவௌ஢ளி, தகர்வியல்புடைய வௌ஢ளி நிறம் வாய்ந்த உலோக வகை.
Money-bagn. பணப் பை.
Money-bagsn. pl. பெருஞ்செல்வர், பேராசைபிடித்வர்.
ADVERTISEMENTS
Money-boxn. பணச் சேமிப்புப் பெட்டி.
Money-grubbern. கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பவர்.
Money-grubbingn. கஞ்சத்தனமான பணச்சேமிப்பு, (பெயரடை) கஞ்சத்தனமாகப் பணம் திருட்டிவைக்கும் பழக்கமுடைய.
ADVERTISEMENTS
Monkey-breadn. பருத்த அடியுடிடைய மேற்கு ஆப்பிரிக்க மரவகையின் பழம்.
Monobas;ica. (வேதி) ஒரே உப்புமூலமுடைய, காடிப்பொருள் வகையில் நீக்கி நிரப்படக்கூடிய நீரக அணு ஒன்றுடைய.
Monosyllablen. ஓரசைச்சொல்.
ADVERTISEMENTS
Montbretian. பகட்டான செம்மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
ADVERTISEMENTS