தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Merchantablea. விற்கத்தக்க, விலைப்படத்தக்க, வாணிகத்திற்கேற்ற.
Meroblastn. அரைகுறை உயிர்மப்பிளவுடைய கருவணு.
Mesembrianthemum, mesembryanthemumn. பொன்வண்ண மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Metabolica. ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு, உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு.
Metabolizev. உயிரியல் மாறுபாடு உண்டுபண்ணு,
Micawbern. முயற்சியின்றித் தானாக நலம் வருமென்ற அவா நம்பிக்கையுடன் காலங்கழிப்பவர்.
ADVERTISEMENTS
Microben. நுண்ணுயிர், செடி நுண்மம், உயிர் நுண்மம், நோய் நுண்மம்,
Microcoulombn. மின்னோட்ட அளவலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
Midribn. இலையின் நடுநரம்பு.
ADVERTISEMENTS
Milanbesen. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த.
ADVERTISEMENTS