தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mealy-bugn. கொடிமுந்திரியை அரிக்கும் வேண்பொடியுருவான பூச்சியுருவான.
Medicablea. குணப்படுத்தக்கூடிய, சரிப்படுத்தக்கூடிய, சிகிச்சைக்குரிய.
Membern. உறுப்பு, உடற்பகுதி, கைகால்கள், கூட்டமைப்பின் துணைப்பகுதி, சமுதாய உறுப்பினர், அரசியல் அமைப்பின் கிளை, சொற்றோடரின் பகுதி அல்லது பிரிவு, இடம் பெற்றவர், மன்னுரிமை விக்டோ ரிய விருதளிப்பில் இடம் பெற்றவர்.
ADVERTISEMENTS
Membershipn. உறுப்பினர் நிலை, உறுப்பினர்களின் எண்ணிக்கை,
Membranen. சவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
Membrum virilen. ஆண்குறி.
ADVERTISEMENTS
Memorabilian. pl. நினைவில் வைக்கத்தக்கவை, குறிப்பிட்த்தக்க.
Memorablea. நினைவில் வைக்கத்தக்க, எளிதில் மறக்க முடியாத.
Mem-sahibn. திருமணமான ஐரோப்பிய மாது.
ADVERTISEMENTS
Mensurablea. இளக்கத்தக்க, வரையறுக்கக் கூடிய, குறித்த எல்லையுடைய, (இசை) வரையறைப்பட்ட சந்தமுடைய.
ADVERTISEMENTS