தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lyre-bridn. யாழ்வடிவிலமைந்த தோகையினையுடைய ஆஸ்திரேலியப் பறவை வகை.
M,inute-bookn. கூட்ட நடவடிக்கைக்ச் சுருக்கக் குறிப்பேடு.
Macabrea. கொடூரமான, கோரமான.
ADVERTISEMENTS
Maccabeana. கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த.
Maccoboyn. நறுமண மூக்குத்தூள்.
Mace-bearern. பணித்துறை முத்திரைக்கோள் ஏந்திச் செல்லும் அலுவலர்.
ADVERTISEMENTS
Magnum bonum n. சமைத்தற்குரிய பெரிய மஞ்சள் நிறப் பழவகை, உருளைக் கிழங்கு வகை.
Magyar, magyar blousen. ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
Make-believen. பாசாங்கு, போலி நடிப்பு, (வினை) பாசாங்கு செய், நடி, நம்பும்படி நடி.
ADVERTISEMENTS
Malleablea. உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய, அடிமத்து நீட்டக்கூடிய, வளைந்து கொடுக்கிற, சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க, நெகிழ்விணக்கமுடைய, பணியத்தக்க, காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.
ADVERTISEMENTS