தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Low-borna. தாழ்குடிப் பிறந்த, இழிந்த, தாழ்ந்த.
Low-breda. நாகரிகமில்லாத, பண்பற்ற, இழிநடத்தையுள்ள.
Lowbrowa. (பே-வ.) தனியறிவுச்சிறப்பற்ற, பண்பாட்டு உயர்வற்ற.
ADVERTISEMENTS
Lowbroweda. தாழ்ந்த, மேன்மையற்ற, உயர்பண்பற்ற, பாறை வகையில் புறங்கவிந்துள்ள, கட்டிடம் முதலியவற்றின் வகையில் தாழ்ந்த வாயிலுள்ள, இருளார்ந்த.
Lower-bracketa. பட்டியலின் அடியிற் சேர்க்கப்பட்ட.
Lubbern. மொண்ணைத்தடியன், அருவருப்புப் பேருரு மடையன், நாகரிகம் தெரியாதவன், நாட்டுப்புறத்தான், காட்டான், செயல்நுட்பம் தெரியாத மாலுமி.
ADVERTISEMENTS
Lubnricativea. உயவுப்பண்புடைய, உராய்வுதடுக்கிற.
Lubricantn. மசகுப் பொருள், உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான, உராய்வுதடுக்கிற.
Lubricant oilமசகுப்பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு எண்ணெய்
ADVERTISEMENTS
Lubricatev. மசகிடு, உயவிடு, இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு.
ADVERTISEMENTS