தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lumber | n. கழகடை, ஓட்டை உடைசல் குவை, பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி, சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி, இடமடைக்கும் பொருட்குவியல், தேவையற்ற மிகுகொழுப்பு, அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம், (வினை.) இடமடை, இடஞ் செலுத்தி நிரப்பு, கொட்டிக்குவி, கூளம | |
Lumber | v. அருவருப்பான தோற்றத்துடன் இயங்கு, பெரும்பளுவுடன் தட்டுத்தடுமாறிச்செல், பேரிரைச்சலுடன் இயங்கு. | |
Lumber-carrier | n. வெட்டுமர வணிகப்படகு. | |
ADVERTISEMENTS
| ||
Lumberer | n. காட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர். | |
Lumber-jacket | n. கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை, மாதர் முழுச்சட்டை. | |
Lumberman | n. மரக்கட்டைகளை வெட்டுபவர், மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர், வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Lumber-mill | n. மரக்கட்டைகளை இரம்பத்தினால் அறுக்கும் தொழிற்சாலை. | |
Lumber-room | n. கழிவுக்கிடங்கு, பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை. | |
Lumber-scaler | n. மரக்கட்டைகளை அளப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Lumbrical | n. கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று, (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற. |