தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lubrication | n. மசகிடல், உராய்வுத்தடை. | |
Lubricator | n. மசகுப் பொருள். | |
Lubricity | n. சறுக்கல், வழுக்கல், வழவழப்பு, எண்ணெய்ப்பிசுக்கான தன்மை, ஒழுக்கக்கேடு, காமவெறி. | |
ADVERTISEMENTS
| ||
Lucky-bag, lucky-tub | யோகப்பொருளெடுப்புப் பை, சிறுதொகைக்குக் கையிட்டு எதனையும் எடுக்கும் வாய்ப்பு அளிக்கும் பை. | |
Lucubrate | v. ஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி. சிந்தனை அலைகளைப் பதிவு செய், ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது. | |
Lucubration | n. இராக்கால ஆய்வு, சிந்தனை, சிந்தனைத் தொகுதி, ஆழந்தகன்ற ஆராய்ச்சி ஏடு. | |
ADVERTISEMENTS
| ||
Lugubrious | a. சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த. | |
Lullaby | n. தாலாட்டுப் பாட்டு, (வினை.) தாலாட்டு, தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு. | |
Lumbago | n. இடுப்புவாத நோய், கீல்வாத நோய். | |
ADVERTISEMENTS
| ||
Lumbar | n. இடுப்பு நரம்பு, இடுப்புப்பகுதித் தண்டெலும்பு, (பெ.) இடுப்பைச் சார்ந்த, இடுப்பிலுள்ள. |