தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Marimba | n. முற்பட்ட நாகரிகநிலையில் உள்ள ஆப்பிரிக்கர்கள் வழங்கிய மரக்கட்டைகளால் ஆன இசைக்கருவி வகை, தற்கால பலிலியக் கருவிவகை. | |
Marlburian | n. மார்ல்பரோ கல்லுரி உறுப்பியர், (பெயரடை) மார்ல்பரோ கல்லுரியைச் சார்ந்த. | |
Marrowbone | n. மச்சை எலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Mash-tub | n. அரைத்தமா கூழாக்கப்படும் தொட்டி. | |
Mastaba | n. (தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை. | |
Masturbate | v. செயற்கைத் த ற்புணர்ச்சிப் பழக்கம் கையாளு. | |
ADVERTISEMENTS
| ||
Masturbation | n. செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம். | |
Match-board | n. ஒட்டடிணை பலகை, ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல். | |
Match-box | n. தீப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Maybe | n. ஆகக்கூடிய ஒன்று,. நிகழக்கூடிய ஒன்று, (வினையடை) ஒருவேளை, ஒருக்கால். |