தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Miserablea. துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற, அவப்பேறான, இரங்டகத்தக்க, வெறுக்கத்தக்க, தாழ்வான, இழிந்த,கூஞ்சத்தனமான, ஏழ்மையான.
Missionary-boxn. சமயப்பணி அமைப்புக்கான நன்கொடைப்பெட்டி.
Mitre-block, mitre-board, mi,tre-boxn. மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு இரம்பத்துக்குத் துணைசெய்யும் அமைவு.
ADVERTISEMENTS
Mobn. மக்கட்கும்பல், கொந்தளிக்குங் கூட்டம், கலகக்கும்பல், கீழ்மக்கள் வகுப்பு, கீழினம், பலவகை மக்கள் திரள், கும்பல், கீழ்மக்கள் வகுப்பு, கீழினம், பலவகை மக்கள் திரள், (வினை) திரண்டு நெருங்கித்தாக்கு, ஆரவாரித்துச் சூழ், திரண்டெழுந்து தொல்லைகொடு, கும்பலாகத்திரளு.
Mob-capn. மகளிர் தலைமுழுவதையும் மூடும் மனையகக் குல்லாய்வகை.
Mobilea. இயங்குகிற, அசையக்கூடிய, நிலையாககப் பொருத்தப் பெற்றிராத, தங்குதடையற்று அசைவதற்குரிய, மிக எளிதில் மனம் மாறுதலடைகிற, படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய.
ADVERTISEMENTS
Mobilityn. அசையும் தன்மை, எளிதில் இயங்கும் தன்மை, இடம் பெயர்வாற்றல்.
Mobilizev. அசையும்படி செய், புடைபெயர்வி, புழக்கத்துக்குக் கொண்டு வா, படைதிரட்டு, போருக்கெனப் படைகளை ஆயத்தனமாக்கு.
Mobocracyn. கும்பலாட்சி, கும்பலாதிக்கம்.
ADVERTISEMENTS
Mocking-birdn. பிற பறவைகளைப்போல் ஒலியெழுப்பும் அமெரிக்க பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS