தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Non-member | n. உறுப்பினரல்லாதவர். | |
Nonsense-book | n. அறியாப்பருவ ஏடு, கருத்தற்ற வெறும் நகைத்துணக்கேடு. | |
Northumbrian | n. பிரிட்டனின் வடபாலுள்ள பண்டை நார்த்தம்பிரியாப் பகுதி சார்நத்வர், பண்டை நார்த்தம்பிரிய மொழிவழக்கு, நார்த்தம்பர்லாந்து மாவட்டத்தின் குடிமகன், நார்த்தம்பர்லாந்து மாவட்டத் திசைமொழி, (பெ.) நார்த்தம்பர்லாந்தைச் சார்ந்த, பண்டை நார்த்தம்பிரியாவுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Nosebag | n. குதிரையின் தலையில் மாட்டப்படும் தீவனப் பை. | |
Noseband | n. குதிரையின் கன்னப்பகுதி வார்களோடு இணைக்கப்படும் கடிவாளப்பட்டை. | |
Nota bene. | கீழ்வருவதைக் கவனி, பின்வருவதைக் காண். | |
ADVERTISEMENTS
| ||
Notability | n. குறிப்பிடத்தக்க தன்மை, குறிப்பிடத்தக்கவர், சிறப்புடையவர், புகழ் மிக்கவர். | |
Notable | n. சிறப்புடையவர், புகழ்மிக்கவர், பெரியவர், (பெ.) குறிப்பிடத்தக்க, சிறப்புடைய, முனைப்பாகத் தெரியக்கூடிய, மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய, (வேதி.) தௌதவாகத் தெரியக்கூடிய. | |
Not-being | n. உள்பொருள் இன்மை, இல்பொருள்நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Notebook | n. குறிப்பேடு. |