தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Outback | n. ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள், (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த. | |
Outbal, ance | சோர்வுறச் செய், விஞ்சு, மேம்படு, கனத்தினால் அழுத்து. | |
Outbid | v. ஏலத்தில் கூறிய விலைக்குமேல் விலைவைத்துக்கேள், இன்னும் மிகுத செய்வதாகச் சொல், தாண்டிச் செயலாற்றிவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Outboard | a. கப்பலுக்கு அல்லது படகுக்கு வௌதப்புறத்திலுள்ள, படகின் புறத்தே பொறிகள் அமைக்கப்பெற்றுள்ள, (வினையடை) கப்பலுக்கு வௌதயே, வௌதப்புற நோக்கி. | |
Out-brag | v. தற்புகழ்ச்சி செய்வதில் விஞ்சு, வீம்பில் மேம்படு. | |
Outbrave | v. எதிர்த்து நில். | |
ADVERTISEMENTS
| ||
Outbreak | n. திடீர் வெடிப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி, உணர்ச்சிகளின் வெறி எழுச்சி, போரின் திடீர்த் தொடக்கம், நோயின் திடீர் வெறியாட்டம். | |
Outbreak | v. வெடித்து வௌதயிடு,. திடீரெனத் தோன்று, எதிர்பாராது எழுச்சிகொள். | |
Outbuilding | n. புற வீடு, புறக்கட்டுச் சிற்றில். | |
ADVERTISEMENTS
| ||
Outburst | v. வெடித்து வௌதப்படு. |