தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Olibanumn. நறுமணப் புகைதரும் பிசின் வகை.
Olive-branchn. சமாதானச் சின்னம், குழந்தை.
Ombren. பதினேழு-பதினெட்டாம் நுற்றாண்டுகளில் பெரு வழக்காயிருந்த சீடட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Omni busசொகுசுப் பேருந்து, ஒப்பந்தப் பேருந்து
Omnibusn. பேருந்துகலம், பெரிய பொறியூர்தி, (பெயரடை) ஒரே சமயத்தில் பல செயல்கள் கிற, பல வழிகளிற் பயன்படுகிற, பல உருப்படிகள் கொண்ட, பல இனங்கள் அடங்கிய.
On the ballநிலைமை தெரிந்து கொண்டு உறுவிழிப்பாக.
ADVERTISEMENTS
Open the ball,முதல்நடனத்தைத் தொடங்கு, நிகழ்ச்சிகளைத் தொடங்கு.
Operating-tablen. அறுவை மருத்துவ மேசை.
Opprobriousa. இகழ்ச்சியான, வைதுரைக்கிற, அவதூறான, பண்பிழந்த.
ADVERTISEMENTS
Opprobriumn. கெட்டபெயர், வசை, பழி, இகழுரை, இழிவு.
ADVERTISEMENTS