தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outburst n. திடீர் வௌதப்பாடு, திடீர் வெடிப்பு, திடீர் எழுச்சி, எரிமலை வெடிப்பு, தெரிபாறை.
Outnumberv. எண்ணிக்கையில் விஞ்சிவிடு.
Outward-bounda. கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற.
ADVERTISEMENTS
Oven-birdn. அடுப்பு வடிவக் கூடுகள் பின்னும் பறவைவகை.
Overbalance n. அளவு மிகை, எடை மிகை.
Overbalance-3 v. மதிப்பில் மிகைப்படு, கனத்தால் அழுத்து.
ADVERTISEMENTS
Overbearv. பளுவால் அழுத்து, ஆற்றலால் நிலைகுலையச் செய், மேலாண்மையால் கீழ்ப்படுத்து, செல்வாக்கில் மிகைப்படு.
Overbearinga. வீறாப்பான, அடக்கியார்ப்பரிக்கிற.
Overbidn. மேற்கேட்பு, விஞ்சிய கேள்வி, (வினை) மேற்கேள்விகேள்.
ADVERTISEMENTS
Overblowv. (இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது.
ADVERTISEMENTS