தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orange-blossom | n. மணமகள் அணிந்துகொள்ளும் கிக்சலிமரத்தின் வெண்மலர்கள். | |
Orb | n. வட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஔதக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள். | |
Orbicular | a. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Orbit | n. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வௌளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை. | |
Organ-blowder | n. ஒத்தூதுபவர், இசைத்துருத்தி இயக்குங்கருவி. | |
Organ-builder | n. கையால் சிறிய இசைப்பேழை இயக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Ostensible | a. பகட்டுவௌதப்படையான, வௌதவேடமான, உண்மையை மறைததுக்காட்டுவதற்கான, காட்சிக்குரிய. | |
Oubit | n. மயிரடர்ந்த கம்பளிப்புழு வகை. | |
Oubliette | n. பொறிவாயில் வழியாக மட்டும் உட்புகவல்ல மறைவான நிலவறைச்சிறை. | |
ADVERTISEMENTS
| ||
Ouija, ouija-board | n. அட்சரப்பலகை, குறி சொல்லும் எழுத்துப்பலகை. |