தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overblown | a. புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட. | |
Overboard | adv. கப்பலிலிருந்து வௌதயே. | |
Overbrim | v. விளிம்புவரை பொங்கித் ததும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Overbuild | v. கட்டிடங்களால் நிரப்பு, மிகநெருக்கமாகக்கட்டு, மேற்கட்டுமானம் அமை, மட்டுமீறி மேலே கடடி எழுப்பு, மட்டுமீறி நம்பிக்கை வை. | |
Overbuilt | a. மிக அதிகமான கட்டிடங்களையுடைய. | |
Overburden | v. நிறையச் சுமத்து. | |
ADVERTISEMENTS
| ||
Overbusy | a. மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள. | |
Overbuy | v. தேவைக்குமேல் மிகுதியாக வேலையுள்ள. | |
Over-labour | v. மட்டுமீறி நுணுக்க விரிவுபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Oversubscribe | v. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து. |