தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paraboloid | n. சாய்மாலை வட்டத் திண்மம், ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு, சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம். | |
Parboil | v. அரைகுறையாகக் கொதிக்கவை. | |
Parbuckle | n. பார ஏற்றக்கயிறு, மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு, (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய். | |
ADVERTISEMENTS
| ||
Parishyllabic | a. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட. | |
Parson-bird | n. கருஞ்சிறகும் வௌளைக் கழுத்துமுடைய நியூசிலந்து பறவை. | |
Partible | a. பிரிக்கத்தக்க, பங்கிட்டுத் தீரவேண்டிய. | |
ADVERTISEMENTS
| ||
Passable | a. கடந்து செல்லக்கூடிய, பயணஞ் செய்யத்தக்க, நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க, ஒப்புக் கொள்ளக்கூடிய, மட்டாக நல்லதான, பொறுத்துக்கொள்ளக்கூடிய, புறக்கணித்துவிடத்தக்க. | |
Passbook | n. பற்றுவரவு ஏடு, வைப்பீட்டாளர் பணம் போடு வதையும் எடுப்பதையும் காட்டும் பொருளாகக் கணக்கேடு. | |
Passer-by | n. வழிச்சொல்வோர். | |
ADVERTISEMENTS
| ||
Passible | a. (இறை.) உணர்ச்சியுடைய, துன்பமுணரக்கூடிய. |