தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Obversion, | ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல், (அள) உய்ப்பெதிர் மறை,நிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை. | |
Obvert, | ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு, ஒன்றினை நோக்கியிரு, (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி. | |
Obviate | v. அகற்று, அப்புறப்படுத்து, ஒழித்துக்கட்டு, முன்னறிந்து நீக்கு, சூழ்ச்சியினால் வெல், வழிக்குக் கொண்டுவா, கடுமை கெடு. | |
ADVERTISEMENTS
| ||
October | n. ஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம். | |
Octobrist | n. (வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர், (பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த. | |
Octosyllabic | n. எட்டு அசைகளையுடைய செய்யுள், (பெயரடை) எட்டு அசைகளைக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Octosyllable | n. எட்டு அசைகளைக்கொண்ட செய்யுள், (பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட. | |
Oil-bird | n. எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படும் பறவை வகை. | |
Oil-bush | n. நெய்ம உலோக உள்ளீடு. | |
ADVERTISEMENTS
| ||
Old Bailey | லண்டன் குற்ற இடைநிலைத் தீர்ப்பு மன்றம். |