தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ovibovine | n. செம்மறியாட்டிற்கும் எருதுக்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட விலங்கு, (பெயரடை) செம்மறியாட்டிற்கும் எருதிற்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட. | |
Ovrbalance | v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய். | |
Ox-bird | n. சிறு பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Oyster-bank | n. சிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம். | |
Oyster-bar | n. அருந்தகத்தில் சிப்பிச் சிற்றுணா வழங்கப்படும் இடம். | |
Pabulum | n. உணவு, | |
ADVERTISEMENTS
| ||
Packing-box | n. துணிமணி நிரப்புப்பெட்டி. | |
Paedobaptism | n. குழந்தைத் தீக்கைமுறை. | |
Paedobaptist | n. குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Page number | பக்க எண் |