தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plumbn. ஈயக்குண்டு, தூக்குநுற் குண்டு, ஆழம்பார்க்கும் நுற்குண்டு, (பெ.) செங்குத்தான, முழுநிலையான,மரப்பந்தாட்டத்தின் பந்திலக்குக் கட்டை வகையில் நேர் மட்டமான, சரிநேரான, (வினை.) தூக்குநுற்குண்டு கொண்டு ஆழம்பார், செங்குத்தாக்கு, காரீயக் கம்மியராகப் பணிபுரி, (வினையடை.) செங்குத்தாக, சரிநுட்பமாக, துல்லியமாக.
Plumbagon. காரீயம், வரையி, எழுதுகோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை, நடுநிலக்கடல் சார்ந்த ஒப்பனைச்செடி வகை.
Plumbeousa. ஈயஞழூ சார்ந்த, ஈயம் போன்ற, ஈயம் பூசிப்பளபளபாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Plumbern. ஈயக்கம்மியர், ஈயம்-துத்தநாகம்-வௌ஢ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
Plumberகுழாய்ப் பணியாளர்
Plumberyn. ஈயக்கம்மிய வேலை, ஈயக்கம்மியர் தொழிற்சாலை.
ADVERTISEMENTS
Plumbica. (வேதி.) ஈயங்கலந்த, நோய்க்குண ஆய்வு வகையில் ஈயம் இருப்பது காரணமான.
Plumbiferousa. ஈயங் கிடைக்கிற, ஈயங் கொண்டுள்ள.
Plumbingn. செங்குத்தாக்குதல், ஈயத்தொழில், ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை.
ADVERTISEMENTS
Plumbismn. ஈய நச்சூட்டு.
ADVERTISEMENTS