தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Probationary | n. தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர், (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த, முதனிலைத் தேர்வு முறையான, தேர்வுமுறைக்கு உட்பட்ட. | |
Probationer | n. தேர்ந்தாய் நிலையினர், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதற்குற்றவாளி அல்லது இளங்குற்றவாளி. | |
Probative | a. சான்றளிக்கிற, எண்பிக்கிற,சான்றுவடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Probe | n. சலாகை, கிளறுதல், சோதனைத்துளையிடு, (வினை.) சலாகை போடு, நுணுக்கமாக ஆய்வுசெய், கூர்ந்து சோதித்துப்பார், ஆழந்து ஆய்வுசெய். | |
Probity | n. நேர்மை, உண்மை, நாணயம். | |
Problem | n. கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம். | |
ADVERTISEMENTS
| ||
Problematic, problematical | a. ஐயப்பாடான, முடிவுறுதியற்ற, சிக்கலான, கேள்விக்கு இடமளிக்கிற, (அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத. | |
Problematist | n. தீர்வு அமைவுகளை ஆக்கிப் படைப்பவர், தீர்வு அமைவு ஆய்வாளர். | |
Proboscidean, proboscidian | n. தூம்புநுதி விலங்கினம்,(பெ.) தும்பிக்கை போன்ற, தும்பிக்கை சார்ந்த, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Proboscis | n. தும்பிக்கை, பூச்சி வகைகளின் தூண்டிழை, புழு வகைகளின் உறிஞ்சுகுழல், கேலி வழக்கில் நீண்ட மூக்கு. |