தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Serviceablea. பயன்படத்தக்க, பயனுடைய, பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள, பணிசெய்யக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த, சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய.
Service-berryn. பேரியின மரவகையின் சிறு காய்.
Service-bookn. சமய வழிபாட்டுச் சுவடி, தோத்திரப் பாடற்சுவடி.
ADVERTISEMENTS
Sesquibasica. (வேதி.) உப்புவகையில் அடிமம் மூன்றுகாடி இரண்டெனும் தகவிணைவுள்ள.
Set-backn. தடை, தடங்கல், பின்னடைவு.
Setting-boardn. மேவடை, ஆய்வியலுக்காகப் பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டை.
ADVERTISEMENTS
Setting-boxn. மேவடை நிலைப்பெட்டி, ஆய்வியலுக்கான பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டைகள் செருகி வைக்கப்படும் நிலைப்பெட்டி.
Severablea. ஒட்டறுக்கத்தக்க, வேறாகப் பிரிக்கத்தக்க, கூறாக்கத்தக்க, பிரித்தெடுக்கத்தக்க, துண்டாடத்தக்க, (சட்.) தனித்தனி இணைபிரித்துக்கொள்ளத் தக்க.
Sexisyllabica. சொல்வகையில் ஆறு அசைகளையுடைய.
ADVERTISEMENTS
Sexisyllablen. ஆறசைச் சொல்.
ADVERTISEMENTS