தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Share-beam | n. கொழுக்கால், கொழுநுதி பொருத்தப்பெற்றுள்ள கலப்பைப் பகுதி. | |
Shaving-brush | n. மழிப்புத் தூரிகை. | |
Shea, shea-butter | n. தாவர வெண்ணெய் தரும் ஆப்பிரிக்க மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Sheaf-binder | n. கதிர்கட்டுக் கருவி. | |
Shearbill | n. கத்தரிக்கோல் போன்ற அலகுடைய பறவை வகை. | |
Shebang | n. சூதாட்டமனை, கிடங்கு, பண்டகசாலை, வரவேற்பு அறை, உணவக அரங்கம், உடனடியாக கவனிக் வேண்டிய செய்தி, தொழில்முறை, வேலை, நடைமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Shebby-genteel | a. வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய. | |
She-bear | n. பெண்கரடி. | |
Shebeen | n. சாராயக்கடை, சட்டப்படி உரிமைபெறாத மதுவிற்பனையிடம். | |
ADVERTISEMENTS
| ||
Sheep-biter | n. செம்மறியாட்டு நாய். |