தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sexton-bettlen. முட்டைக்காக இறந்த விலங்குடல் சேமிக்கும் வண்டு வகை.
Sfety-boltn. துப்பாக்கி விசைப் பூட்டமைவு.
Shabbya. அருவருப்புத் தருகிற, அலங்கோலமான, நைந்து கிழிந்த, கந்தலடைந்த, தாறுமாறாகக் கிடக்கிற, பஞ்சடைந்த தோற்றமுடைய, படுமோச நிலையிலுள்ள, அருவருப்பான நடத்தையுடைய, மிகப் பழுதுபட்ட, இடிந்து தகர்ந்த, பாழடைந்த, மானக்கேடான, பஞ்சையான, உலோபித்தனம் வாய்ந்த, கீழ்த்தரமான, கயவாளித்தனமான, இழிதக்க, கேவலமான, அற்பத்தனமான.
ADVERTISEMENTS
Shabrackn. குதிரைப்படைச் சேணத்துணி.
Shackle-boltn. முளையில் மாட்டுந் தாழ், மாட்டு துறட்டியுடைய பூட்டு.
Shadow-boxingn. கற்பனை எதிரியோடு பயிற்சிக் குத்துச்சண்டை.
ADVERTISEMENTS
Shagbarkn. உறுதியும் கனமுமுடைய வெண்ணிறக்கட்டையினைக் கொண்ட வட அமெரிக்க மரவகை.
Shamblen. அருவருப்பான தோற்றமுடைய நடை, ஏறுமாறான ஓட்டம், (வினை.) அலங்கோலமாக நட, அருவருப்புத்தோற்றத்துடன் ஓடு.
Shamblesn. pl. இறைச்சிக்கடை, ஆடுமாடடிக்குந் தொட்டி, நுழிலாட்டுக்களம், பத்திரிகைத் தொழில் வழக்கில் குழப்பம்.
ADVERTISEMENTS
Shapablea. வேண்டிய உருவங் கொடுக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS