தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sherryk-cobbler | n. இன்னறு மதுவகை. | |
Shewbread | n. திருக்காட்சியப்பம், யூதர்கோயிலில் திருவார நாள்தோறும் புதுப்புக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்படும் பன்னிரண்டு அப்பக்குவை. | |
Shibboleth | n. தனிக்குழு வாய்பாடு, தனி இன ஒலிப்பு முறை, தனிக்குறி நுணுக்கம், தேர்வுக்குறி நுட்பம், இனக்குறிப்பு வழக்கு, தனிக்குழுக் கோட்பாடு, தனிக்கிளைச் சம்பிரதாயம், தனித்துறைப் பரிபாடை, வழக்கிறந்த சொற்றொடர், பொருளற்ற வக்கணை வாசகம், வெற்றாரவாரத்தொடர், பகட்டுப் போலி மரபுரை, போலிக் கோட்பாடு, மூடக்கொள்ளை, சமுக மூடமரபு, கருத்து மூடம். | |
ADVERTISEMENTS
| ||
Ship-breaker | n. கப்பல் உறுப்புச் சிதைத்துப் பிரிக்கும் குத்தகையாளர். | |
Ship-broker | n. துறைமுகக் கப்பல் துணைப்பணியாளர், துறைமுகக் கப்பல் துணைமுகவர், கப்பல் வாணிகத்தரகர், கப்பல் காப்பீட்டுப் பேராளர். | |
Shipbuilder | n. கப்பல் கட்டுபவர் கப்பல்கட்டுத் தொழிலாளர். | |
ADVERTISEMENTS
| ||
Shipbuilding | n. கப்பல் கட்டுதல், கப்பல் கட்டுமானத் தொழில். | |
Shire-bred horse, shire-horse | n. பயிற்சியினப் பெருவண்டிச் குதிரைவகை. | |
Shoeblack | n. புதைமிதி தேய்ப்பாளன், புதையரணம் மெருகிடும் பையன். | |
ADVERTISEMENTS
| ||
Shoe-buckle | n. புதைமிதிப் பூட்டுவார். |