தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shoulder-bracen. கூன்முதுகை நிமிர்த்தற்கான அமைவு.
Shovel boardn. கப்பல் தாயக்கட்ட ஆட்டம்.
Showboatn. இயங்கு அரங்கமாகப் பயன்படும நீராவிப் படகு.
ADVERTISEMENTS
Shower-bathn. தூம்புதாரை, துவலைக்குழாய்.
Shrub n. குத்துச்செடி, புதர்ச்செடி, தூறு.
Shrub n. பழச்சாறும் சாராயமுங் கலந்த கிளர்ச்சியூட்டுங்குடிவகை.
ADVERTISEMENTS
Shrubberyn. புதர்ச்செடிக்குவை, தோட்டப் புதர்ச்செடித்தொகுதி.
Shrubbya. குத்துச்செடி போன்ற, தூறான, புதரின் இயல்புடைய, புதர்ச்செடிகள் நிறைந்துள்ள.
Shuffle-boardn. காய்க்கட்ட ஆட்டம்.
ADVERTISEMENTS
Siba. இன உறவுடைய, நெருங்கிய தொடர்புடைய.
ADVERTISEMENTS