தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Siberiann. சைபீரியா மாநிலத்தில் வாழ்பவர், சைபீரியக்குடியுரிமையாளர், (பெ.) சைபீரியப்பரப்புக்குரிய, சைபீரியாவில் வாழ்கிற.
Sibilancen. சீறொலி இயல்பு, 'உசு' ஒலிப்பண்பு.
Sibilantn. சீறொலி, 'உசு' என்னும் ஒலி, (பெ.) சீறொலி சார்ந்த, எழுத்து வகையில் சீறொலியுடைய.
ADVERTISEMENTS
Sibilatev. சீறொலி எழுப்பு.
Siblingn. ஒரு தாய்வயிற்றுப் பிறப்பாளருள் ஒருவர், ஒரே தாய்தந்தையுடையவர்களில் ஒருவர், ஒரே மூல மரபினரை உடையவருள் ஒருவர்.
Sibsn. pl. உடன்பிறப்புக்கள், உடன்பிறந்த ஆண்கள் அல்லது பெண்கள்.
ADVERTISEMENTS
Sibshipn. இனவுறவுப்பண்பு, குருதித்தொடர்பு, பொதுமரபுத்தொடர்பு, ஒரு தாய் வயிற்றுக்குழு, ஒரே தாய் தந்தையினையுடையவர் குழாய்.
Sibyln. தேவராட்டி, குறிகூறும் பெண், வருங்காலக் குறிகாரி, பழங்காலச் சூனியக்காரி.
Sibyllinea. குறிகூறுந் தன்மையுடைய, பழங்காலத்தெய்வ உரை சார்ந்த, வருவதுரைக்கிற, மறைபுதிரான, விளங்காத, புரியாத.
ADVERTISEMENTS
Sic volo sic jubeon. விலக்க முடியாத ஆணை.
ADVERTISEMENTS