தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Silver-bathn. நிழற்படத்திற்கான வௌ஢ளிவெடியகிக் கலவை நீர்மம், நிழற்படத்திற்கான வௌ஢ளிக் கலவை நீர்மத் தட்டம்.
Singablea. பாடத்தக்க, இசைக்கத்தக்க.
Single-breasteda. உடுப்பு வகையில் ஒற்றை வரிசைக்குமிழிமாட்டிகளை உடைய.
ADVERTISEMENTS
Sinistrocerebrala. மூளையின் இடபாற் பாதி சார்ந்த.
Sinkablea. மூழ்கடிக்கத்தக்க, அமிழத்தக்க.
Sinophoben. சீனரை வெறுப்பவர், சீனப்பண்பாட்டெதிர்ப்பாளர், (பெ.) சீனரை வெறுக்கின்ற, சீனப்பண்பாட்டை எதிர்க்கின்ற.
ADVERTISEMENTS
Siphon-bottlen. உந்துகுப்பி, கவிகைத்தாழ்குழல்வழி, நீருகைக்கும் வளிச் செறிவூட்டிய நீர்ப்புட்டில்.
Sitophobian. உணவு வெறுப்புக்கோளாறு.
Sitz-bathn. விலாக்குளியல்.
ADVERTISEMENTS
Sizablea. பெரிய அளவான, மட்டான அளவுடைய, வாய்ப்பான அளவுவாய்ந்த, போதிய அளவுடைய.
ADVERTISEMENTS