தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sideburnsn. பக்கக் குறுமீசை மயிர்.
Side-combn. அழகுச் சாய்செருகு சீப்பு.
Sidi, sidi-boyஆப்பிரிக்கன், நீகிரோ.
ADVERTISEMENTS
Siege-basketn. அரண் கட்டுமானப் பாளச் சட்டம், அரண்கட்டுதலில் அல்லது பொறியமைத்தலில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப் பட்டைகளாலான நீள் உருளைச்சட்டம்.
Signal-bookn. சுட்டுக்குறித் தொகுப்பேடு, படைத்துறை-கடற்படை முதலியவற்றில் சிக்கலான செய்திகள் அனுப்புவதற்காக ஒழுங்குசெய்து அமைக்கப்பட்ட சைகை அடையாளத் தொகுப்பு நுல்.
Signal-box, signal-cabinn. அடையாள அறிவிப்புக்கூண்டு, இருப்புப்பாதையோரமாக அமைந்த சைகைச் செய்தி அனுப்பும் கருவிக்குடில்.
ADVERTISEMENTS
Signboardn. விளம்பரப் பலகை.
Sillabubn. பாற் பாசடை, பாலேடு-தேறல்-பசைமங்கலந்த கூழமுதுணவு.
Silubilityn. கரையுந்தன்மை.
ADVERTISEMENTS
Silver jubileeவௌ஢ளி விழா
ADVERTISEMENTS