தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slabby | a. சேறான, சகதியான. | |
Slab-sided | a. ஒடுங்கிநீண்ட. | |
Slab-stone | n. பாளக்கல், பாளம்பாளமாகப் பிளவுறுங் கல். | |
ADVERTISEMENTS
| ||
Slack-bake | v. அரை வேக்காடாக்கு. | |
Slap-bang | adv. மூர்க்கமாக, வன்முறையாக, முழக்கமாக, கூச்சலிட்டுக்கொண்டு, தலைகீழாக, பதற்றமாக. | |
Slate-black | n. சற்றே நீலங்கலந்த இளம்பசுங் கருநிறம், (பெ.) இளம்பசுங் கருநீல நிறமான. | |
ADVERTISEMENTS
| ||
Slate-blue | n. மங்கலான கரும்பசு நீலநிறம், (பெ.) மங்கிய கரும்பசு நீல நிறமான. | |
Slate-club | n. கூட்டுநலக்குழாய், சிறு வாரப்பங்குத்தொகையுடன் கூட்டுத்துணையுதவி நலம் நாடி அமைக்கும் குழுஅமைப்பு. | |
Slave-bangle | n. வங்கி, தோட்காப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Slave-born | a. பிறப்படிமையான, அடிமையாகப் பிறந்த, அடிமைகளாயுள்ள பொற்றோர்களுக்குப் பிறந்த. |