தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Smoke-bell | n. மச்சடி விளக்குக்காப்பு, தொங்கல் விளக்கின் மேல்தளக் காப்பான மணிக்கவிகை. | |
Smoke-black | n. புகைக்கரி. | |
Smooth-bore | a. துப்பாக்கிக்குழல் வகையில் வரியிழைவற்ற, அழுத்த ஊடிழைவான, தள ஊடிழைவான, துப்பாக்கிக் குழல் வகையில் வரியிழைவாக வெட்டப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Smut-ball | n. காளான் வகை. | |
Snaffle-bit | n. குதிரைக் கடிவாளத்தில் நெருக்குவடியற்ற வாய்வடம். | |
Snake-bird | n. நீண்ட கழுத்துள்ள மீனுண்ணும் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Snake-bite | n. பாம்பு கடி. | |
Snap-bolt, snap-lock | கதவை மூடும்பொழுது தானே பூட்டிக்கொள்ளும் வில்லமைவுத் தாழ்ப்பாள், விற்பொருத்துத்தாழ்ப்பாள், விற்பூட்டு. | |
Snatch-block | n. (கப்.) கயிற்றுப்புழையுடைய மூடு கப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Snob | n. பிலுக்கர், தளுக்கர், போலிப்பகட்டர், நடிப்புப்பெருமையாளர், பதவி வேட்டையாளர், போலிக் குடி மதிப்பாளர், போலி உயர்வுதாழ்வுக் கணிப்பாளர். |