தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snobberyn. நாகரிகப்பட்டு, போலி உயர்வுப்பகட்டு, போலி உயர்வுதாழ்வுக் கணிப்பு, போலி உயர்வுதாழ்வு வேறுபாட்டுப் பண்பு, போலி ஒய்யார நடை.
Snobbisha. போலி ஒய்யாரமான, பகட்டிறுமாப்புடைய.
Snobbishnessn. போலி நாகரிகப்பகட்டு மனப்பான்மை, போலி உயர்வுப்பகட்டு.
ADVERTISEMENTS
Snoblingn. புதுநிலைப் பிலுக்கர், அற்பப் பகட்டர்.
Snobocracyn. போலிப்பகட்டர் குழுமம்.
Snout-beetlen. நீள் அலகு விட்டில்வகை.
ADVERTISEMENTS
Snowballn. பனித்திரள், எறிபொருளாகப் பயன்படும் பனி மொந்தை, திரள்பிழம்பு நிதி, பங்கு வரியாளர் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பங்கு வரியாளர்களைச் சேர்க்க வேண்டுமென்னும் திட்டப்படி வளரும் நிதி, பழப்பொதியடை, அரிசிமாவில் ஆப்பிள் பழம் வைத்துச் சமைத்த பிட்டு, (வினை.) பனித்திரளையால் அடி, பனித்திரளையாலடித்துப் பந்தயம் விளையாடு.
Snowball-treen. வட்டப் பனிமலர்ச்செடிவகை.
Snow-berryn. வௌ஢ளைப்பழங்களையுடைய தோட்டப்புதர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Snow-birdn. வௌ஢ளைக்குருவி வகை.
ADVERTISEMENTS