தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sobranje | n. பல்கேரிய நாட்டு மாமன்றம். | |
Sobriety | n. மிதக்குடி நிலை, மதுவிலக்கிய நிலை, தௌதந்த அறிவுடைய நிலை, சமநிலை, உணர்ச்சிவசப்படாத நிலை, அமைதி நிலை, வீறமைதி. | |
Sobriquet | n. சாட்டுப்பெயர், புனைபெயர். | |
ADVERTISEMENTS
| ||
Sob-stuff | n. அவலச் செய்தி, அழுகைப்படம். | |
Sociability | n. தோழமை. | |
Sociable | n. திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி, ஈரிணைவிருக்கை மிதிவண்டி, ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி, எதிரெதிர் கவைச் சாய்விருக்கை, எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை, (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த, சமுதாயப் பழக்குத்துக்குகந்த, எளிதில் கலந்துரையாடுகிற, தாராளமாக ஊடாடிப் பழகுகிற, பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற, கூடியிருப்பதற்குகந்த, சமுதாய வெறுப்பற்ற, தோழமை விரும்புகிற, கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த, விதிமுறை வற்புறுத்தலற்ற, விறைப்பாய் ஒதுங்கியிராத, எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Sociableness | n. சமுதாய ஒப்பரவு. | |
Sociably | adv. நட்பிணக்கமாக, சமுதாயத் தோழமையுணர்ச்சியுடன். | |
Sofa bed, sofa bedstead | n. தவிசணை, பகலில் இருக்கையாகப் பயன்படும் படுக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Soft-boil | v. அரைவேக்காடாற்று. |