தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Somnambulantn. துயில்நடையர், (பெ.) உறக்கத்தில் நடக்கிற.
Somnambulatev. உறக்கத்தில் நட.
Somnambulismn. துயில் நடை, துயில் இயக்கம், துயில் நடைப்பண்பு, துயிலியக்கந் தூண்டும் முளை நிலை.
ADVERTISEMENTS
Sonobuoyn. வமிதவை, வானுர்தியிலிருந்து கடற்பரப்பில் வீசப்பட்டுக் கடலடியில் நீர்மூழ்கி இயக்க விவரங்களைக் கண்டுணர்ந்து விமானத்துக்குத் தகவல் தெரிவிப்பதற்குரிய அமைவுடைய கடல் மிதவை.
Sorbn. ஊசியிலை மரவகை, அழ்ன் பழம்.
Sorb-applen. ஊசியிலைப் பழமரவகை.
ADVERTISEMENTS
Sorbaten. ஊசியிலை மரவகையின் கனியிலிருந்து எடுக்கப்படும் உப்பு.
Sorbefacientn. (மரு.) உறிஞ்சும் இயல்புள்ள மருந்துச்சரக்கு, (பெ.) உறிஞ்சும் இயல்புள்ள.
Sorbetn. பானகம், ஷர்பத்து.
ADVERTISEMENTS
Sorbica. (வேதி.) ஊசியிலை மரவகைக் கனியிலிருந்து எடுக்கப்பட்ட உப்புச்சார்ந்த.
ADVERTISEMENTS