தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sorbonnen. (வர.) பாரிஸ் பல்கலைக்கழகத்தின் இறைமை இயல்துறை, பாரிஸ் கலைக்கூட மனை, பாரிஸ் இயல் இலக்கியக் கலைக்கூட மனை.
Sortablea. வகைப்படுத்தக் கூடிய, வகைபிரித்துத் தேரக்கூடிய, பலவகைகளை உட்கொண்ட.
Sothebysn. லண்டன் கையெழுத்துப்படி அச்சுப்படிப்புத்தக விற்பனைக்கூடம்.
ADVERTISEMENTS
Soubretten. பணிப்பெண், குறும்புச்சிறுமி.
Soul-subduinga. உயிரடக்குகறி, உணர்ச்சி அமிழ்த்துகிற.
Sound-bown. மணிநா அடிக்குங் கூண்டு விளிம்பு.
ADVERTISEMENTS
Sounding-balloonn. மீவிசும்பாய்வுக் கூண்டு.
Sounding-boardn. ஒலித்தடை தட்டி, மேடைமீது ஒலிபரபுதல் தடுத்து முன்செலுத்தும் மென்பலகை மேற்கட்டி, இசைக்கருவியில் ஓசைபெருக்கு கட்டை.
Source-bookn. பெட்டக நுல்.
ADVERTISEMENTS
South-bounda. தெற்கு நோக்கிய.
ADVERTISEMENTS