தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spider-crab | n. நீள் மென்கால் நண்டுவகை. | |
Spineback | n. தண்டெலும்பு முனைப்பாகவுடைய மீன்வகை. | |
Spinicerebrate | a. மூளையுந் தண்டுவடமும் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Splash-board | n. சக்கர மட்காப்பு, வண்டி முகப்புத் தட்டி. | |
Splinter-bar | n. வில்லேந்தி, வில் வண்டிகளில் விற்களைத் தாங்கும் குறுக்குச்சட்டம், ஏந்து சட்டம். | |
Splinter-bone | n. மனிதன் முழந்தாள் எலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Spoke-bone | n. முன் கை எலும்பு. | |
Spoon-beak | n. கரண்டி போன்ற அலகுடைய பறவை வகை. | |
Spoon-bill | n. கரண்டி போன்ற அலகுதடைய பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Spot-ball | n. கரும்புள்ளியால் வேறுபடுத்திக்காட்டிய வௌளைப் பந்து. |