தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spot-barred game | n. ஒற்றைக்காப்பறவாட்டம் மேசைக்கோற்பந்தாட்டத்தில் காப்பறவுக்கட்டு இருமுறை ஒத்துக்கொள்ளப்படாத ஆட்ட வகை. | |
Sprayboard | n. திவலை தாங்கி, படகின் பக்கமீது திவலைகள் பட்டுக் கெடாமல் தடுக்கும் பலகை. | |
Springbeam | n. (கப்.) இடையாதாரமில்லா நெடுந்தூலம், இயந்திரச் சம்மட்டி முதலியவற்றில் வழங்கப்படும் அழுத்த விசைக் கோல். | |
ADVERTISEMENTS
| ||
Spring-board | n. தாவு விற்பலகை, குதிப்பதற்கு உந்து விசை தரும் மிதிபலகை. | |
Springbok | n. தென் ஆப்பிரிக்க மானில் ஆட்டுவகை. | |
Springboks | n. தென் ஆப்பிரிக்கர்கள், தென் ஆப்பிரிக்க காற்பந்தாட்டக் குழுவினர். | |
ADVERTISEMENTS
| ||
Spring-box | n. சுருள்விற்பெட்டி. | |
Spruce-beer | n. குளிர்மண்டல ஊசியிலை மரவகையிலிருந்து செய்யப்படுங் குடிவகை. | |
Squab | n. கட்டுருளி, கொழுத்துக் குட்டையான ஆள், சிறகுமுளையாப் புறாக்குஞ்சு, திண்டு, மெத்தைத் தவிசு, பஞ்சுறைப் பீடம், (பெ.) கொழுத்துக்குட்டையான, சிறுத்துத் தடித்த, (வினையடை.) தொப்பென்று. | |
ADVERTISEMENTS
| ||
Squabble | n. பூசல், கைகலப்பு, கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு, (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய், (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு. |