தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Squabby | a. சிறுத்துத் தடித்த. | |
Squab-chick | n. இறக்கை முளையாக் கோழிக்குஞ்சு. | |
Square-built | a. கட்டுருளியான, சதுருவடிவத்தை நினைப்பூட்டுகிற, உயரத்தை நோக்கும்போது சற்றுக் கூடுதலாகவே அகன்றிருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Squib | n. கையெறி வாணவெடி, கையெறி சுரிவாண வெடி, வசைப்பாடல், வெடிமருந்துக் குழல், (வினை.) வசைப்பாடல் இயற்று. | |
Stab | n. குத்து, கத்திக்குத்து, உடைவாள் தாக்கு, குத்துக்காம், வசைத்தாக்குதல், மனம் புண்படுநிலை, (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு, உடைவாளால் வெட்டு, குத்தக் குறிவை, புண்படுத்து, மனத்தை ஊறுபடுத்து, உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு, பெயரைக் கெடு, புகழைக் கறைப்படுத்த முயற்சி செய், சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு. | |
Stabat Mater | n. அன்னை மரியாள் அருந்துயர்ப்பாடல். | |
ADVERTISEMENTS
| ||
Stability | n. உறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி. | |
Stabilization | n. உறுதிநிலைப்பாடு, உலைவின்மை, தங்கமூலம் நாணய நிலைபேறாக்கல். | |
Stabilize | v. நிலைப்படுத்து, நிலவரமாக்கு, திடப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Stabilizer | n. நிலைப்படுத்துபவர், நிலைப்படுத்துவது, விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம், விமானச் சமநிலையமைவு, கப்பல் நிலைப்படுத்தும் அமைவு, வேதி மாறுபாடு தடுக்கும் கூறு. |