தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spectre-crab | n. பளிங்கனைய நத்தையின் முட்டைப்புழு வகை. | |
Speed-boat | n. இயந்திர விசைப்படகு. | |
Spellbinder | n. கேட்டார்ப்பிணிக்கும் பேச்சாளர். | |
ADVERTISEMENTS
| ||
Spellbound | a. மந்திரத்தாற் கட்டுண்ட, தன் செயலற்றநிலையில் உள்ள. | |
Spelling-bee | n. எழுத்துக்கூட்டுப் போட்டி. | |
Spelling-book | n. நெடுங்கணக்குச் சுவடி, தொடக்கக் கல்விச்சுவடி, பால பாடம். | |
ADVERTISEMENTS
| ||
Spendable | a. செலவிடத்தக்க, ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க, வழங்கத்தக்க, ஈடுபடுத்திக் கழியத்தக்க. | |
Spermatoblast | n. விந்துமூலம், ஆண் கருவுயிர்மக் கருமூலம். | |
Spicebox | n. நறுமணப் பேழை. | |
ADVERTISEMENTS
| ||
Spicebush | n. புன்னையின நறுமணச்செடி வகை. |