தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stable n. தொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
Stable a. நிலையான, உறுதியான, நிலையாக நிறுவப்பட்ட, எளிதில் அசைக்கமுடியாத, அழிக்க வொண்ணாத, திடமான, உலைவிலாத.
Stable-companionn. ஒரே கொட்டிற்குதிரை, பள்ளித் தோழர்.
ADVERTISEMENTS
Stable-roomn. கொட்டிலில் இடம்.
Stablesn. pl. (படை.) இலாயப் பணித்துறை.
Stablingn. இலாயத் தங்கல்வசதி.
ADVERTISEMENTS
Stablishv. நிறுவு, ஊன்றுவி, நிலைநிறுத்து, அமை.
Stag-bettlen. கொம்பன் வண்டு, கலைமான் கொம்பு போன்ற நிமிர் தாடையலகுடைய வண்டுவகை.
Stake-boatn. நெறிகுறிப் படகு, படகுப்பந்தயப் பாதைகுறியிட்டுக் காட்டுதற்காக நிறுத்தப்பட்டுள்ள படகு.
ADVERTISEMENTS
Standard-bearern. தலைவர், பதாகை வீரர்.
ADVERTISEMENTS