தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stereobaten. கட்டிட அடித்தளப் பாளம், கட்டிடம் எழுப்பப் படுவதற்குரிய திடமேடை.
Stereobatica. கட்டிட அடித்தளப் பாளத்திற்குரிய.
Stereotype-blockn. பாள அச்சுத்தகடு இணைத்த கட்டை.
ADVERTISEMENTS
Stern-boardn. கப்பற் பின்புற இயக்கம், திரும்புதலில் வேக இழப்பு.
Sticklebackn. முள் திமில் மீன், முதுகில் கூரிய முள்ளெலும்புகளையுடைய சிறு ஆற்று மீன் வகை.
Sticky-backn. ஒட்டுநிழற்படம், பின்புறம் பசை தடவப் பட்டுள்ள சிறு நிழற்படம்.
ADVERTISEMENTS
Stiff-bitn. கலினம், இணைப்புகளற்ற குதிரைக்கடிவாளம்.
Stifle-bonen. குதிரை பின்கால் மூட்டெலும்பு, குதிரை முழங்காற் சில்லு.
Stik-balln. நச்சாவி எறிகடம், கொள்ளைக் கப்பல்களால் கடற் போரில் எதிரி கப்பல் முன் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட முற்கால நச்சாவிக் குடுவை.
ADVERTISEMENTS
Still-borna. செத்துப்பிறந்த.
ADVERTISEMENTS