தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Still-buglen. அமைதி ஆணை ஊதல், அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
Stilt-birdn. நாரையின நெடுங்காற்புள்.
Sting-bulln. புரை புண் உண்டாக்கவல்ல மீன் வகை.
ADVERTISEMENTS
Stink-bombn. கவிச்சிக் குண்டு, முடைநாற்ற வெடிகுண்டு.
Stiraboutn. கஞ்சி, கூழ், ஆரவாரக்காரர், குழப்பமும் சந்தடியும் உண்டாக்குபவர், (பெ.) விரைந்து திரிகிற, விரைசெயலார்ந்த, விரை ஆரவாரமான, குழப்பமும் சந்தடியும் உண்டாக்குகிற.
Stirrup-bonen. பால்குடி உயிரின் அங்கவடி வடிவ செவிச்சிற்றெழும்பு.
ADVERTISEMENTS
Stock-bookn. இருப்புக் கணக்கேடு.
Stock-breedern. கால்நடை வளர்ப்பவர்.
Stockbrokern. பங்குத் தரகர்.
ADVERTISEMENTS
Stockbrokingn. பங்குத்தரகு.
ADVERTISEMENTS