தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Strabismusn. மாறு கண் பார்வை, ஓரக்கண்ணாய்ப் பார்த்தல், மாறுகண்.
Strabotomyn. விழிவெட்டறுவை, ஓரக்கண் பார்வை நீக்க விழிமண்டலம் பிளக்கும் கண் அறுவை.
Straining-beam, straining-piecen. (கப்.) இடைக்கூம்புவிட்டம், மோட்டுவிட்டக்கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கிற கிடைமட்ட உத்தரம்.
ADVERTISEMENTS
Strawberryn. வைந்நிற விதைகள் கொண்ட சிவப்புப் பழவகை, பழச்செடி வகை, பழமர வகை.
Strawberry-markn. செம்மறு, மென்சிவப்புநிறமான உடலின் நிலை மச்சம்.
Straw-boardn. வைக்கோல் அட்டை.
ADVERTISEMENTS
Straw-boardவைப்பலகை
Stretcher-bondn. சுவர் முகப்பு நீள வாட்டுச் செங்கல் அமைப்புமுறை.
Strikebounda. வேலை நிறுத்தத்தால் செயலற்றுப்போன.
ADVERTISEMENTS
Strike-breakersn. கருங்காலிகள், வேலைநிறுத்தம் செய்வோர் இடத்தை நிரப்பக் கொண்டு வரப்படுபவர்கள்.
ADVERTISEMENTS