தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Star-blasting | n. ஆட்சிக்கோள்களின் நச்சுப்பலன். | |
Starboard | n. (கப்.) வலப்பக்கம், கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம், (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு, பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை. | |
Star-bright | a. விண்மீன் போலச் சுடர்வீசுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Statable | a. கூறுதற்குரிய, அறிவிக்கக்கூடிய, வகுத்துரைக்கத்தக்க. | |
Station-bill | n. (கப்.) ஆளமர்வுப்பட்டி. | |
Status bar | நிலைமப்பட்டை | |
ADVERTISEMENTS
| ||
Statutable | adv. நிலவரச் சட்டப்படி, மன்ற ஆணைச் சட்டப்படி. | |
Statutable | a. நிலவரச்சட்ட இசைவுடைய, மன்ற ஆணைச்சட்டத்திற்குகந்த, நிலவரச் சட்டப்படியான, மன்ற ஆணைச்சட்ட விதிக்கியைந்த. | |
Statute-book | n. நிறைவேற்றுச் சட்டத்தொகுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Stay-bar | n. கட்டிட உதைகால், இயந்திர அண்டைக்கட்டு. |