தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Soft-boileda. அரைவேக்காடான.
Solidifiablea. இறுகுவிக்கத்தக்க, செறிவூட்டப்பெறக்கூடிய.
Solitaire-boardn. பரறகுழி ஆட்டப் பலகை, பல்லாங்குழிப்பலகை.
ADVERTISEMENTS
Solublea. கரையத்தக்க, புதிர் வகையில் விடுவிக்கத்தக்க, கடாவகையில் தீர்வுகாணத்தக்க, தௌதவுகாணக்கூடிய.
Solvabilityn. கரையுந்தன்மை, தீர்வுநிலை, விடைகாணத்தக்க இயல்பு.
Solvablea. விளக்கக்கூடிய, சிக்கறுக்கக் கூடிய, விடைகாணக்கூடிய, தீர்வுசெய்யத்தக்க, விடுவிக்கக்கூடிய, கரையக்கூடிய.
ADVERTISEMENTS
Sombrea. இருளார்ந்த, மங்கலான, கிளர்ச்சியற்ற, சோர்வூட்டுகிற, துயரம் நிரம்பிய.
Sombreron. அகல் விளிம்புத் தொப்பி.
Somebodyn. குறிப்பிடத்தக்கவர், பெருஞ்சுட்டு, யாரோ ஒருவர், இனமறியப்படாத ஒருவர்.
ADVERTISEMENTS
Somnambulancen. துயில்நடைக் கோளாறு, உறக்கத்தில் நடத்தல், துயிலியக்கப் பிணி, துயிலியக்கந் தூண்டும் மூளைக் கோளாறு.
ADVERTISEMENTS