தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snow-blinda. பனிக்குருடான, பனிப்பாள ஔதவீச்சினால் விழிப்பார்வை மந்தமாக்கப்பட்ட.
Snow-blindnessn. பனிக்குருடு, பனிப்பாளஔதவீச்சினால் ஏற்படும் பார்வைக்கேடு.
Snow-blinkn. பனிவுருநிழல், வானத்தில் தோன்றும் பனிப்படலத்தின் ஔதநிழல்.
ADVERTISEMENTS
Snow-bootsn. pl. பனிப்பாதுகை, பனியில் நடப்பதற்கான புதை மிதியடி.
Snow-bounda. பயணஞ்செய்ய முடியாதபடி பனிச்சேற்றினால் தடைப்பட்ட.
Snubn. மொட்டைக்கண்டிப்பு, சப்பையடி, மட்டையடி, மதிப்புக்குலைப்பு, மானக்குலைவு, இடைநிறுத்தீடு, திடீர்நிறுத்தம், வாயுடைப்புவாதம், (அரு.) சப்பை மூக்கு, குறுக்குத்து மூக்கு, கட்டுத்தறி, குற்றி, (பெ.) மூக்குவகையில் சப்பையான, குறுங்குத்தான, மூக்குவகையில் மேல்நோக்கி வளைந்த நுனியுடைய, (வினை.) மொட்டையாகக் கண்டி, வெடுக்கெனத் திட்டு, அகட்டியடக்கு, கண்டித்தடக்கு, மட்டந்தட்டிவிடு, குறுக்கிட்டு வாய்மூடுவி, அவமதித்தடக்கு, அடக்கி இழிவுபடுத்து, முரட்டுத்தனமாக இழிவுபடுத்து, திடுமென நிறுத்து, இடைமறித்து நிறுத்து, வளர்ச்சிதடைப்படுவி, கப்பலைத் தடுத்துநிறுத்து, கப்பல் கட்டுதறியிற்கயிறு சுற்றுவதனால் கப்பற்போக்கை நிறுத்து.
ADVERTISEMENTS
Snubbern. மட்டந்தட்டுபவர், மொட்டைக் கண்டிப்பாளர், கட்டுதறி, அதிர்ச்சி தாங்கி.
Snubbingn. கடுந்திட்டு, மொட்டைக்கண்டனம், அதிரடி.
Snubbing-post, snub-postகுதிரைக் கட்டுதறி, படகுக் கட்டுகறி.
ADVERTISEMENTS
Snuff-boxn. மூக்குத்தூள் சிமிழ், பொடிமட்டை.
ADVERTISEMENTS