தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slug-abed | n. தூங்குமூஞ்சி. | |
Slumber | n. ஆழ்துயில், அயர்ந்த உறக்கம், (வினை.) அயர்ந்து உறங்கு. | |
Slumberer | n. தூங்குபவர், தூங்குவது. | |
ADVERTISEMENTS
| ||
Slumberous | a. தூக்கமார்ந்த. | |
Slumberously | adv. தூக்கச் சோர்வுடன். | |
Slumber-suit | n. தளர்காற்சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Sly-boots | n. செல்லவழக்கில் உள்ளார்ந்த சூழ்ச்சித்திறமிக்கவர், எமப்பேர்வழி. | |
Smash-and-grab | a. தகர்பறிச் சூறையான. | |
Smelling-bottle | n. நவச்சிய முகர்புட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Smoke-ball | n. புகைத்திரை ஏவுகுண்டு, மூடாக்குப் புகைப்படலமிடப் பயன்படும் விசைக்குண்டு, உறிஞ்சுவளிக்குளிகை, காசநோய் மருந்தாக ஆவி உள்ளிழுக்கப் பயன்படும் மாத்திரை. |