தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sjambok | n. காண்டை வார்க்கசை, காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு, (வினை.) காண்டை வார்க்கசையால் அடி. | |
Sketch-block, sketch-book | n. வரைதாள் தொகுப்பேடு. | |
Skewback | a. சாய்வுதைவு. | |
ADVERTISEMENTS
| ||
Skewbald | a. கலவைநிறப் பட்டைகளையுடைய, திட்டுத் திடலாகப் பன்னிறக் கலவையான, குதிரை வகையில் வெண்ணிறப் பட்டைகள் வாய்ந்த. | |
Skin-bound | a. கட்டிறுக்கமான, சதையின் மேல்தோலை இறுக்க இழுத்துப் போர்த்தப்பெற்ற. | |
Sky-blue | n. வானீலம், (பெ.) வானீல வண்ணமார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Sky-born | a. கவிதை வழக்கில் தெய்வப் பிறப்புற்ற. | |
Slab | n. பாளம், இழைப்புத்தட்டம், மரக்கட்டையறுப்பம், சிலாத்துண்டம், (வினை.) பாளமாக்கு, தட்டப்படுத்து, சிலைத்துணுக்கறு. | |
Slab | a. களிபோன்ற, நீர்ம வகையில் கெட்டியாய் ஒட்டிக்கொள்ளுந் தன்மையுள்ள, பசைக்களியான. | |
ADVERTISEMENTS
| ||
Slabbiness | n. சேற்றுநிலை, சகதித்தன்மை. |