தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slavophobe | n. ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையானவர், ஸ்லாவிய இனப் பண்பு வெறுப்பவர், (பெ.)ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையான, ஸ்லாவிய இனப்பண்பு வெறுக்கிற. | |
Sleeping-bag | n. துயிற்பை, வழிப்போக்கச் தூங்குவதற்காகப் பயன்படுத்தும் பை. | |
Sleigh-bell | n. சறுக்குவண்டிக்குதிரைச் சேணச்சிறு மணி. | |
ADVERTISEMENTS
| ||
Slice-bar | n. சுரண்டுகோல், உலைக்களத் துப்புரவுக்கரண்டி. | |
Slidable | a. நெகிழ்த்தித் தள்ளத்தக்க, இழைவுடைய. | |
Slipper-bath | n. சாய் கவிகைத்துறை, மூடாக்குடைய செருப்பு வடிவக் குளிப்புத்தொட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Slobber | n. சொள்ளு, சாளைவாய்நீர், வடிகோழை, சிணுங்குரை, கொஞ்சற்பேச்ச, ஆபாசமுத்தம், எச்சில் வெறிமுத்தம், (வினை.) கோழை வழியவிடு, முத்தமிட்டு எச்சிற்படுத்து, முத்தமிட்டு, ஆடைகெடு வேலைசெய், குளறுபடிவேலை செய், காரியத்தை குழப்பு. | |
Sloth-bear | n. தேனுண்ணுங் கரடிவகை. | |
Slub | n. கம்பளிப்புரியிழை, முன் அடிப்படை அரைமுறுக்குக் கம்பளி இழை, (வினை.) கம்பளியைப் புரியிழையாக்கு, முன் அடிப்படை அரையளவாக முறுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Slubber | v. கவனமின்றிச் செய், அரைகுறையாகச் செய், குளறுபடியாகச் செய், எச்சிற்படுத்து, உமிழ்நீர் ஒழுகவிடு. |